தேவ பாஷை என்பது
இதுதானா?
இது எதிர்காலத்தின் மொழியாக
இருக்குமா?
இந்த நூற்றாண்டின்
இணையில்லாத ஓவியமா?
என்னென்னவோ
எழுதிவிட்டு
எதுவும் தெரியாதது போல்
கும்மாளம் அடிக்கிறது
குழந்தை.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இம்மொத்த கவிதைக்கும் இறுதி வரிகள் உயிர்சேர்க்கிறது. அருமை
http://ilakkiya-inbam.blogspot.com/
Post a Comment