எப்பொழுதுமே முறைத்துவிட்டு
எக்குத்தப்பாகவே இருக்கும்
எனது எதிர்வீட்டுக் காரந்தான்
இணையதளத்தில் வேறுபெயரில் என்னுடைய
நீண்டநாள் நண்பன் என்பது
தெரியாமலேயே தொடர்ந்தது நட்பு.
உண்மையிலேயே ஒரு கிராமமென
உலகம் கணினியில் சுருங்கினாலும்
உலகம் தெரியாமல்தான் போகிறது.
போதைப் பழக்கத்தைவிட
பெரிய பழக்கமாகிவிட்டது என் கணினி.
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
உங்களுக்கு கணினி போதையா? அப்ப எனக்குப் பின்னல்!
பின்னல்னா எதுங்க? இணைய வலைப் பின்னலா?
எத்தாம் பெரிய உலகமிது உன்கணினிப்
பொத்தானுக் குள்ளே அடங்கிடுச்சே! -மச்சானே!
அம்மிக்குள் சிக்கும் அரைமூலித் தேங்காய்போல்
கம்ப்யூட்டி ருள்ளுலகம் காண்!
/எப்பொழுதுமே முறைத்துவிட்டு
எக்குத்தப்பாகவே இருக்கும்
எனது எதிர்வீட்டுக் காரந்தான்
இணையதளத்தில் வேறுபெயரில் என்னுடைய
நீண்டநாள் நண்பன் என்பது
தெரியாமலேயே தொடர்ந்தது நட்பு.
உண்மையிலேயே ஒரு கிராமமென
உலகம் கணினியில் சுருங்கினாலும்
உலகம் தெரியாமல்தான் போகிறது.
/
அருமை
Post a Comment