என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Sunday, August 3, 2008

நட்புப் பாலம்

7 comments:

sukan said...

//என்னை ஏசும் பொழுதும்
எனக்காக அழும் பொழுதும்
இறுக்கமாகிறது நட்பு//

நல்ல வரிகள். நட்பு குறித்து நல்லதொரு கவிதை

ஒளியவன் said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நர்மதா அவர்களே!

கோவை விஜய் said...

உறவுகளை விட இந்த உலகில் நட்பு தான் உயர்ந்தது.

அந்த நட்பு பற்றிய அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ஒளியவன் said...

பின்னூட்டத்திற்கு நன்றி கோவை விஜய் அவர்களே!

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

Well well well......

ஒளியவன் said...

நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal